Published:Updated:

செல்லாக்காசா பொற்காசு?

செல்லாக்காசா பொற்காசு?

பிரீமியம் ஸ்டோரி
இணைப்பு : பரிசு விகடன்
செல்லாக்காசா பொற்காசு?
செல்லாக்காசா பொற்காசு?
செல்லாக்காசா பொற்காசு?
 
செல்லாக்காசா பொற்காசு?
செல்லாக்காசா பொற்காசு?

'உமக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு' என சினிமாக்களில் மன்னர் சொல்கிறாரே... அதன் உண்மை என்ன? பொற்காசுகள் என்பவை பரிசாகக் கொடுப்பதற்காகவே உருவாக்கப்பட்டவை. கோதுமைத் தானிய அளவு முதல் நெற்றிப்பொட்டு அளவு வரையே அவை இருக்கும். தங்கத்தில்தான் இருக்க வேண்டும் என்றுகூட தேவை இல்லை. ஏனெனில், அவற்றின் மதிப்பை உலோகம் தீர்மானிப் பது இல்லை. பொதுவாக பல ராஜ்யங்களில் கடைத் தெருவுக்குச் சென்றால் பொற்காசுகள் செல்லாது!

பொற்காசுகள் அரசரின் கஜானாவில் மட்டும் செல்லும். அவற்றை கஜானாவில் கொடுத்து அப்போது உள்ள செல்லும் காசுகளையோ, பொருட்களையோ வாங்கிக்கொள்ளலாம். ஏறக்குறைய பேங்கில் செக் மாற்றுவதுபோல. இதனால் ஆங்கி லேயர்கள் தங்களுக்குக் கீழ் இருந்த சமஸ்தானங்கள் பொற்காசுகளை உருவாக்கிக்கொள்வதற்கு அனுமதித்து இருந்தனர். புதுக்கோட்டை சமஸ்தானம் 1995-ம் ஆண்டு வரையிலும்கூட 'அம்மன் காசு'என்று அழைக்கப்படும் நெற்றிப்பொட்டு அளவுள்ள காசை அச்சடித்தது. நவராத்திரி நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர் களுக்கு இந்தக் காசுகள் வழங்கப்பட்டன. அவர் களுக்கு ஏதாவது பணத் தேவை வந்தால் சமஸ்தான கஜானாவில் மாற்றிக்கொள்ளலாம்!

 
செல்லாக்காசா பொற்காசு?
-இரா.மன்னர்மன்னன்
செல்லாக்காசா பொற்காசு?
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு