பிரீமியம் ஸ்டோரி
இணைப்பு : பரிசு விகடன்
அச்சத் தீவு!
அச்சத் தீவு!
அச்சத் தீவு!
 
அச்சத் தீவு!
அச்சத் தீவு!

ந்திரா காந்தி இலங்கைக்கு வழங்கிய பரிசு கச்சத்தீவு. அதன்விளைவுதான் 400-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களின் உயிர்கள்!

1974-ல் இந்தியா அணு ஆயுதச் சோதனை செய்தது. சர்வதேச அளவில் கண்டனங்கள் பாய்ந்தன. இதைப் பயன்படுத்தி ஐ.நா-வில் இந்தியா மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவர பாகிஸ்தான் முயற்சித்தது. 15 பேர்கொண்ட ஐ.நா- வின் குழுவைத் தன்பால் இழுக்க பாகிஸ்தான் பெரும் முயற்சி செய்தது. ஆனால், அந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பில் இருந்த இலங்கையால் இந்தியாவின் தலை தப்பியது. அதைத் தொடர்ந்து இலங்கையின் அப்போதைய அதிபர் சீறிமாவோ பண்டார நாயகாவின் பிறந்த நாளும் வர, இந்திரா தலைமையிலான இந்திய அரசு பிறந்த நாள் பரிசாக கச்சத் தீவைக் கொடுத்தது. தன் சொந்த நாட்டின் பிராந்திய நலன்களை கொஞ்சமும் யோசிக்காமல் இந்திரா எடுத்த இந்த உணர்ச்சிவசப்பட்ட நடவடிக்கையின் விளைவுதான், இப்போது வரை தொடரும் நம் ராமேஸ்வரம் மீனவர்களின் துயர வாழ்க்கை. சமீபத்தில் தெலுங்கானா பிரச்னையின் சூடு ஆறியபோது சில அரசியல்வாதிகள் 'சோனியா தன் பிறந்த நாள் பரிசாக தெலுங்கானாவைத் தர வேண்டும்' என்று சொன்னதும் நினைவிருக்கலாம்!

 
அச்சத் தீவு!
-இரா.மன்னர்மன்னன்
அச்சத் தீவு!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு