Published:Updated:

ரோஜாவைக் கொடுத்தால் கூஜா!

ரோஜாவைக் கொடுத்தால் கூஜா!

பிரீமியம் ஸ்டோரி
இணைப்பு : பரிசு விகடன்
ரோஜாவைக் கொடுத்தால் கூஜா!
ரோஜாவைக் கொடுத்தால் கூஜா!
ரோஜாவைக் கொடுத்தால் கூஜா!
 
ரோஜாவைக் கொடுத்தால் கூஜா!
ரோஜாவைக் கொடுத்தால் கூஜா!

தோ சில பரிசுத் துளிகள்...

சீனாவில் கடிகாரத்தைப் பரிசளித்தால் முகம் சிவந்துவிடுவார்கள். 'கிளாக்' (Clock) என்ற உச்சரிப்புக்கு சீன மொழியில் மரணம் என்று அர்த்தம். டைம் முடிந்துபோவதை யார்தான் விரும்புவார் கள்?

பல மேற்கத்திய நாடுகளில் பிசினஸ்மேன்களுக்கு ரோஜா

ரோஜாவைக் கொடுத்தால் கூஜா!

மலரை அன்பளிப்பாகக் கொடுத்தால் முறைத்துப் பார்ப்பார்கள். ரோஜா கொடுத்தால் பிசினஸில் கூஜா தூக்க வேண்டியிருக்கும் என்பது அவர்களின் சென்டிமென்ட்!

மது வகைகளைப் பரிசாக அளிப்பது அரபு நாடுகளில் குற்றம்!

ஒருவர் பரிசு தந்தவுடன் அதை அவர் முன்பே பிரித்துப் பார்ப்பதை அநாகரிகம் என்பது எல்லா நாடுகளில் உள்ள கருத்து!

ரோஜாவைக் கொடுத்தால் கூஜா!

'நல்ல நாளில் கணவன், மனைவிக்குக் கட்டாயம் பரிசு வழங்க வேண்டும். குறைந்தது அவள் ஓர் ஊசி வாங்கும் அளவுக்காவது பணம் தர வேண்டும்' என்பது ஐரோப்பிய நாடுகளின் சென்டிமென்ட். குறைந்த தொகை என்பதைக் குறிக்கும் Pin money என்ற வார்த்தை இப்படித்தான் அறிமுகம் ஆனது!

பிசினஸ் செய்வதில் மட்டுமல்ல; மனைவிக்கு பரிசு கொடுப்பதில்கூட அம்பானி சகோதரர்களுக்குள் போட்டி. முகேஷ் அம்பானி தன் மனைவி நிட்டா அம்பானியின் பிறந்த நாளுக்கு 242 கோடி மதிப்பு உள்ள ஏர்பஸ் 319 ரக கார்ப்பரேட் ஜெட் விமானத்தைப் பரிசாக வழங்கினார். சாட்டிலைட் டி.வி, பெட்ரூம், பார் வசதி உள்ள பறக்கும் பங்களா அது. அனில் அம்பானி சும்மா இருப்பாரா? தனது மனைவி டினாவுக்கு 400 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சொகுசுப் படகை பரிசுஅளித்தார். 34 மீட்டர் நீளம்கொண்ட இந்தப் படகு, சகல வசதிகள் கொண்ட ஒரு மிதக்கும் பங்களா!

ரோஜாவைக் கொடுத்தால் கூஜா!

 
ரோஜாவைக் கொடுத்தால் கூஜா!
-மன்னர், வினோத், கோகுலகிருஷ்ணன்
ரோஜாவைக் கொடுத்தால் கூஜா!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு