பிரீமியம் ஸ்டோரி
இணைப்பு : பரிசு விகடன்
அன்பளிப்பு வரி!
அன்பளிப்பு வரி!
அன்பளிப்பு வரி!
 
அன்பளிப்பு வரி!
அன்பளிப்பு வரி!

ன்புக்கு யாரும் வரி போட முடியாது. ஆனால், அன்பளிப்புக்கு வரி உண்டு!

இந்தியாவில் 1958-ம் ஆண்டு அன்பளிப்பு வரிச் சட்டம் அமல்படுத்தப்பட் டது. அதன்படி 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம், டி.டி, காசோலை என எந்த வகையில் பரிசுப் பொருள் பெற்றாலும் அதற்கு வரி கட்ட வேண்டும்.
1998-ம் வருடம் அன்பளிப்பு வரி நீக்கப்பட்டது. மீண்டும் 2004 முதல் வருமான வரிச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, 50 ஆயிரத்துக்கு மேல் மதிப்புகொண்ட பரிசுப் பொருளுக்கு வரி செலுத்த வேண்டும் என்று சட்டம் அமல்படுத்தப்பட்டது. திருமணம், இறப்பு, ரத்த உறவுகள், உறவினர்கள் மூலம் பெறப்படும் அன்பளிப்புக்கு இந்தச் சட்டத்தில் இருந்து விலக்கு உண்டு.

ஆனால், அன்பளிப்புகள் என்கிற பெயரில் அரசு இயந்திரத்திலும், அரசியலிலும் லஞ்ச, ஊழல் பணம் கைமாறிக்கொண்டு இருக்கிறது. இதைக் கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டிய இந்திய அரசு என்ன செய்கிறது? சச்சினுக்கு ஃபெராரி நிறுவனம் அன்பளிப்பாக ஒரு காரைக்கொடுத்தது. அதற்கு வரிவிலக்கு அறிவித்தது இந்திய அரசு. பொது மக்களின் எதிர்ப்பை அடுத்து குறைந்தபட்ச வரி விதித்தது. மீண்டும் எதிர்ப்பு வலுக்கவே, ஃபெராரி நிறுவனம் முழு வரியையும் செலுத்தி பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவந்தது.

அரசாங்கமே இப்படி இருந்தால்?

 
அன்பளிப்பு வரி!
-க.கோகுலகிருஷ்ணன்
அன்பளிப்பு வரி!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு