Published:Updated:

காஸ்ட்லி காதல் பரிசு!

காஸ்ட்லி காதல் பரிசு!

பிரீமியம் ஸ்டோரி
இணைப்பு : பரிசு விகடன்
காஸ்ட்லி காதல் பரிசு!
காஸ்ட்லி காதல் பரிசு!
காஸ்ட்லி காதல் பரிசு!
 
காஸ்ட்லி காதல் பரிசு!
காஸ்ட்லி காதல் பரிசு!

பிரபலமானவர்கள் கிஃப்ட் கொடுத்தால்கூட அது செய்திதான். காரணம், அதன் மதிப்பு!

டென்னிஸின் கிளாமர் ராக்கெட் அன்னா கோர்னி கோவாவுக்கு அவரது பாய் ஃப்ரெண்ட் என்ரிக் இல்கேஷியஸ் பரிசளித்த பிங்க் நிற வைரமோதிரத் தின் மதிப்பு 50 லட்சம் டாலர்கள். அப்போது அதுதான் உலகின் காஸ்ட்லியான காதல் பரிசு. 2004-ம் ஆண்டு, டென்னிஸ் கோர்ட்டில் அன்னா விளையாடியபோது கிளாமரையும் மீறி அனை வரையும் அன்னாவின் மோதிர விரலைப் பார்த்தார்கள். இன்று வரை அன்னா காதல் பற்றி வாய் திறக்கவில்லை. மோதிரத்தைக் கழற்றவும் இல்லை!

அமெரிக்க ராப் பாடகரான ஜே-சீ தன் காதலி பியான்ஸ் நோயல்ஸ்க்குக் பரிசளித்த வைர மோதிரத்தின் மதிப்பு 40 லட்சம் டாலர்கள். திருட்டு பயத்தால் மோதிரத்தை அணிவதே இல்லை பியான்ஸ். 5 ஆயிரம் டாலர் செலவில் அதே மாதிரி டூப்ளிகேட் மோதிரம் ஒன்றை ஜே-சீ கொடுக்க, இரண்டையும் மாறி மாறி அணிந்துகொண்டு இருக்கிறார் பியான்ஸ்!

காஸ்ட்லி காதல் பரிசு!
காஸ்ட்லி காதல் பரிசு!

இங்கிலாந்து ஃபுட்பால் ஸ்டார் டேவிட் பெக்காம் தன் மனைவி விக்டோரியாவுக்கு பரிசளித்த ஹேண்ட்-பேக்கின் விலை 80 ஆயிரம் யூரோ. வெள்ளியால் இழைக்கப்பட்டு, வைரங்கள் ஒட்டப்பட்ட பேக். ''இதுபோன்ற ஹேண்ட் பேக், உலகத்திலேயே மொத்தம் மூன்றுதான் உள்ளது. விக்டோரியாவுக்கு அளிக்கப்படும் பரிசு மிக அரியதாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்'' என்று ஃபீல் பண்ணுகிறார் பெக்காம்!

ரஷ்ய பிசினஸ்மேன் ரோமன் ஆப்ரமோவிச் தன் காதலி டர்யா சுக்கோவா -வுக்கு அழகான வெண்கலச் சிலை ஒன்றைப் பரிசளித்தார். 'ஃபெம்மி டி வெனிஸ்' என்ற பெயருடைய இந்தச் சிலை யின் மதிப்பு ஒரு கோடியே 40 லட்சம் டாலர்கள்!

 
காஸ்ட்லி காதல் பரிசு!
-அ.ஐஸ்வர்யா
காஸ்ட்லி காதல் பரிசு!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு