பிரீமியம் ஸ்டோரி
இணைப்பு : பரிசு விகடன்
மரணப் பரிசு!
மரணப் பரிசு!
மரணப் பரிசு!
 
மரணப் பரிசு!
மரணப் பரிசு!

மெரிக்கா தனக்கு பிடிக்காதவர்களுக்குக் கொடுக்க நினைக்கும் பரிசு... மரணம்!

கியூபாவின் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவைக் கொல்ல அமெரிக்க உளவுத் துறையான சி.ஐ.ஏ எடுத்த 300-க்கும் மேற்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்தது வரலாறு. அதில் ஒரு முயற்சி... கிஃப்ட்!

கென்னடி அரசுக்கும், ஃபிடல் அரசுக்கும் பேச்சுவார்த்தை நடந்துகொண்டு இருந்தபோது ஃபிடலுக்கு ஒரு ஸ்விம்சூட்டைப் பரிசளிக்க நினைத்தது சி.ஐ.ஏ. அந்த ஸ்விம்சூட்டில் விஷப் பொடியைத் தூவி அமெரிக்காவின் தூதர் டோனோவான் மூலம் ஃபிடலுக் குப் பரிசளிப்பது சி.ஐ.ஏ-வின் திட்டம். கடைசி நேரத் தவறுத லினால் டோனோவான் எடுத்துச் சென்ற கிஃப்ட் பார்சலில் விஷ ஸ்விம்சூட்டுக்குப் பதிலாக, சாதாரண ஸ்விம்சூட்டே இருந் தது. சி.ஐ.ஏ காமெடி பீஸ் ஆகி விட்டது. ஓபனிங் நல்லாத்தான் இருக்கு. ஆனா, ஃபினிஷிங் சரியில்லையேப்பா!

 
மரணப் பரிசு!
-பா.முருகானந்தம்
மரணப் பரிசு!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு