Published:Updated:

ஐபிஎல், இப்போ பிக்பாஸ்... மக்களின் பெரிய பொழுதுபோக்கு எது?! #VikatanPollResults

ஐபிஎல், இப்போ பிக்பாஸ்... மக்களின் பெரிய பொழுதுபோக்கு எது?! #VikatanPollResults

லாக்டௌனில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விட்டாலும் பாதிக்கும் அதிகமானோர் இன்னமும் வொர்க் ஃப்ரம் ஹோம்தான். இந்தக் காலகட்டத்தில் ஓடிடி தளங்கள் பொழுதுபோக்கு அம்சங்களால் பெரும் வளர்ச்சியடைந்த நிலையில், தற்போது வருடா வருடம் நமக்கு என்டர்டெயின்மென்ட் தந்து கொண்டிருந்த ஐபிஎல் போட்டிகளும் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஓட ஆரம்பித்துவிட்டன. இந்த லாக்டௌன் டைமில் இரண்டுமே ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஐபிஎல், பிக்பாஸ் - இரண்டில் மக்களின் சாய்ஸ் எது? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

IPL, Bigg Boss | VIkatan Poll
IPL, Bigg Boss | VIkatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

IPL, Bigg Boss | VIkatan Poll
IPL, Bigg Boss | VIkatan Poll

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

IPL, Bigg Boss | VIkatan Poll
IPL, Bigg Boss | VIkatan Poll

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு