வாலு - 2 மினிட்ஸ் திரை அலசல்! (ஆடியோ வடிவில்) | Vaalu Movie Audio Review!

வெளியிடப்பட்ட நேரம்: 18:57 (14/08/2015)

கடைசி தொடர்பு:10:41 (19/08/2015)

வாலு - 2 மினிட்ஸ் திரை அலசல்! (ஆடியோ வடிவில்)

தல ரசிகர்களும் , இளைய தளபதி ரசிகர்களும் கூடி இழுத்த தேருதான் "வாலு". ஒவ்வொரு காட்சியிலும் அனல் பறக்கும் கைத்தட்டல்கள். விஜய் சந்தர் இயக்கத்தில் 3 வருட போராட்டங்களுக்கு பிறகு சிம்பு, ஹன்சிகா, சந்தானம் கூட்டணியில் உருவாகி திரையில் சக்ஸஸ் அடித்துவரும் படம் வாலு. இப்படம் பற்றியான நறுக்-சுறுக் ஆடியோ விமர்சனம் இதோ,.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close