வெளியிடப்பட்ட நேரம்: 12:24 (08/10/2015)

கடைசி தொடர்பு:12:35 (08/10/2015)

வேதாளம் டீஸர் விமர்சனம் - ஆடியோ வடிவில்!

கண்ணாம்பூச்சி ரே ரே.... என்று ஆரம்பமாகிறது வேதாளம் படத்தின் டீஸர். சிவா இயக்கத்தில் வித்தியாசமான நடிப்பில் அஜித் ரசிகர்களை கவரவிருக்கும் படமே வேதாளம். லட்சுமிமேனன், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு இசை அனிருத்.

இப்படத்திற்கான டீஸர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகி வைரல் ஹிட் அடித்தது.  வேதாளம் பட  டீஸர் விமர்சனம் இதோ ஆடியோ வடிவில்.... தெறிக்கவிடலாமா.....

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்