பாகுபலி-2 படம் எப்படி?  | Movie review of Baahubali 2's first half

வெளியிடப்பட்ட நேரம்: 13:29 (28/04/2017)

கடைசி தொடர்பு:15:11 (28/04/2017)

பாகுபலி-2 படம் எப்படி? 

முன்குறிப்பு: படத்தின் சஸ்பென்ஸ் கலைக்கும் விவரங்கள் எதுவும் விகடன் விமர்சனத்தில் இடம் பெறாது.  எனவே, தைரியமாக விமர்சனம் வாசிக்கலாம்! 

பாகுபலி-2 படம் வெளியாகிவிட்டது. 168 நிமிட படத்தில் முதல் பாதி முடிந்திருக்கிறது. இதுவரையிலான காட்சிகளும், கதை சொல்லலும், திருப்புமுனைகளும்....'வாவ்'...!

இடைவேளை வரையே முதல் பாகத்தின் சுவாரஸ்யங்களைத் தாண்டி ஆச்சரியப்படுத்தியிருக்கிறது பாகுபலி அணியினரின் உழைப்பு. 

இரண்டாம் பாதி எப்படி?

சினிமா எனும் கதை சொல்லலில் இது கற்பனைக்கும் காட்சிப்படுத்தலுக்குமான அட்டகாச கூட்டணி. க்ரியேட்டிவிட்டி, கிராபிக்ஸ் இணையும் புள்ளியும் அது ரசிகனை நம்ப வைத்து சிலாகிக்க வைக்கும் மேஜிக்கும்... பிரமாண்டமாக நிகழ்ந்திருக்கிறது பாகுபலி-2வில்!

விரிவான விமர்சனம் விரைவில் vikatan.com-ல்!


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close