Published:Updated:

"Ilaiyaraaja சாருக்கு இன்றைய தொழில்நுட்பங்கள் கிடைச்சிருந்தா... !" - Siennor |Video

கடந்த ஆண்டு Spotify-யில் மட்டும் 75 நாடுகளிலிருந்து சுமார் 3 லட்சம் முறைக்கு மேல் சியென்னாரின் பாடல்களை ரசிகர்கள் கேட்டிருக்கின்றனர்.

சியென்னார் - தமிழ் சுயாதீன இசையில் ஒரு மௌன ராகம். மிருதுவான இசையோடு, மென்மையான குரலில் பரிசோதனை முயற்சிகளாக உருப்பெறும் சியென்னாரின் (Siennor) பாடல்கள் தமிழ் சுயாதீன இசைக்குப் புதுவடிவம் கொடுக்கின்றன. 2017-ல் யூடியூபில் வெளியான `பொன்னிற மாலை’ சியென்னாரின் வருகையை அறிவித்தது; அதைத் தொடர்ந்து சீரான இடைவெளியில் வெளியான பாடல்கள் மூலம் சமகாலத் தமிழ் சுயாதீன இசையின் (Independent music) முகங்களில் ஒருவராக அவர் பரிணமித்தார். கடந்த ஆண்டு Spotify-யில் மட்டும் 75 நாடுகளிலிருந்து சுமார் 3 லட்சம் முறைக்கு மேல் சியென்னாரின் பாடல்களை ரசிகர்கள் கேட்டிருக்கின்றனர். சியென்னாரின் சமீபத்திய பாடல் ‘உன் அருகில்.’

சியென்னார்
சியென்னார்
ஆனந்த விகடன் யூடியூப் பக்கத்தில் வெளியாகியிருக்கும் சியென்னாரின் காணொளி பேட்டி