வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (10/03/2015)

கடைசி தொடர்பு:13:10 (10/03/2015)

சூர்யாவுக்கு வெல்கம் சொன்ன சிம்பு!

மகளிர் தினத்தன்று ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக இணைந்த சூர்யாவிற்கு, திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

ஆர்வத்துடன் ட்விட்டரில் இணைந்துள்ள சூர்யா, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “ ட்விட்டரில் இணைந்தது எனக்குள் புது மாற்றத்தினை உருவாக்கியுள்ளது. இரவில் தூக்கம் வர மறுக்கிறது. எல்லாமே புதிதாய் உணர்கிறேன், உங்களுடன் அன்பு எனக்கு மிகவும் ஆச்சர்யத்தை அளிக்கிறது என்று தினமும் ட்விட்டரில் ஸ்டேட்டஸ்களில் நெகிழ்கிறார் சூர்யா.

சிம்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “ சூர்யா அண்ணா வெல் கம் டு ட்விட்டர்” என்று ட்விட் செய்ய, பதிலுக்கு, “ நன்றியையும் தெரிவித்துள்ளார் சூர்யா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க