சிம்பு படத்தில் இரண்டு நாயகிகள்? | simbu, trisha, tapsee, selvaragavan, gowtham menon, செல்வராகவன், டாப்சி, கெளதம் மேனன், சிம்பு, த்ரிஷா

வெளியிடப்பட்ட நேரம்: 15:13 (21/03/2015)

கடைசி தொடர்பு:15:45 (25/03/2015)

சிம்பு படத்தில் இரண்டு நாயகிகள்?

'இரண்டாம் உலகம்' படம் வெளியாகி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் களம் இறங்குகிறார் செல்வராகவன். சிம்பு கதாநாயகனாக களம் இறங்கும் இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார்.

ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக தயாராகும்  இப்படத்தில் சிம்புவிற்கு இரண்டு கதாநாயகிகளாம். த்ரிஷா மற்றும் டாப்சி இருவருமே முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கலாம் என்று கிசுகிசுக்கிறது கோலிவுட் வட்டாரம்.

கெளதம் மேனன் இயக்கிக்கொண்டிருக்கும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தைத் தொடர்ந்து செல்வராகவனின் படத்தில் ஏப்ரல் மாத இறுதியில் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இசையமைப்பில் இறங்கவிருக்கிறார் யுவன். 

இப்படம் குறித்து தனுஷ், சிம்பு, செல்வராகவன் உள்ளிட்டோர் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்