தனியாக வீட்டில் இருக்கையில் இப்படி நடந்தால் எப்படி இருக்கும்?... ஷாக் கொடுக்கும் குறும்படம் ‘லைட்ஸ் அவுட்’ | Lights Out Short Film...Shocking In 2 minutes

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (20/08/2015)

கடைசி தொடர்பு:19:31 (20/08/2015)

தனியாக வீட்டில் இருக்கையில் இப்படி நடந்தால் எப்படி இருக்கும்?... ஷாக் கொடுக்கும் குறும்படம் ‘லைட்ஸ் அவுட்’

 தனியாக இருக்கும் தருவாயில் அதிலும் கொஞ்சம் பயந்த சுபாவிகள் எனில் இப்படி ஒரு தருணம் ஏற்பட்டால் அவ்வளவு தான். டேவிட் சேண்ட்பெர்க், மற்றும் லோட்டா லோன்சென் உருவாக்கிய  3 நிமிடங்களுக்கும் குறைவான நேரம் கொண்ட குறும்படம். 

குறும்படத்தைக் காண: 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்