Published:Updated:

ஐடியா அய்யனாரு!

‘‘என்னுடைய புத்தகம், ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கையில் இருக்கும் என நினைக்கிறேன். நான் எண்ணிய திட்டங்களையெல்லாம் அவர் அங்கு நிறைவேற்றிவருகிறார்’’ என்று மீசையைச் சொறிந்துகொண்டே யூகமாய் அடித்துவிட்டிருக்கிறார் சீமான்.

ஐடியா அய்யனாரு!
ஐடியா அய்யனாரு!