மோகன்லால், மஞ்சு வாரியர் நடித்திருக்கும் ’வில்லன்’ படத்தின் பாடல் வீடியோ..! | Villain movie Kandittum Kandittum song video released

வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (11/10/2017)

கடைசி தொடர்பு:13:51 (11/10/2017)

மோகன்லால், மஞ்சு வாரியர் நடித்திருக்கும் ’வில்லன்’ படத்தின் பாடல் வீடியோ..!

மோகன்லால், மஞ்சு வாரியர் நடிப்பில் உன்னிக்கிருஷ்ணன் இயக்கி மலையாளத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் 'வில்லன்'. இந்தப் படத்தின் மூலமாக மலையாள திரையுலகில் அறிமுகமாகிறார் நடிகர் விஷால். போலீஸ் ஆஃபீஸராக மோகன்லால் நடிக்க, மருத்துவக் கல்லூரி மாணவர்களாக விஷாலுடன் ஹன்சிகாவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் சில வாரங்களுக்கு முன் இணையத்தில் வெளியானது. 

தற்போது வில்லன் படத்தின் ’கண்டிட்டும் கண்டிட்டும்’ பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதை நடிகர் மோகன்லால் ட்வீட் செய்துள்ளார். 4 MUSICS இசையமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கு B K ஹரிநாராயணன் பாடல் வரிகள் எழுத K.J.யேசுதாஸ் பாடியுள்ளார்.
 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close