சந்தானத்தின் மல்லுவுட் என்ட்ரி! | சந்தானம், santhanam

வெளியிடப்பட்ட நேரம்: 17:35 (30/12/2013)

கடைசி தொடர்பு:17:35 (30/12/2013)

சந்தானத்தின் மல்லுவுட் என்ட்ரி!

இப்போதைக்கு தமிழின் பிஸியான காமெடி நடிகர் சந்தானம்தான். 'ஐ', 'பிரம்மன்', 'அரண்மனை' படங்களில் காமெடி கேரக்டரில் சந்தானம் நடித்து வருகிறார்.

'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார் .

வருடத்திற்கு பல ஹிட் படங்களை கொடுத்து டாப் கியரில் உள்ள சந்தானம் அடுத்து மலையாளத் திரையுலகிலும் காமெடி மேளா நடத்த உள்ளார்.

மலையாளத்தில் நஸ்ரியா நசீம் - துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சலாலா  மொபைல்ஸ்’. இதில் காமெடியில் சந்தானம் அசத்தி இருக்கிறாராம்.

இப்படம் வரும் ஜனவரி 23ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. 

இந்தப் படத்துக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து மலையாளத்தில் தொடர்ந்து நடிக்கலாமா? வேண்டாமா? என்பதை சந்தானம் முடிவு செய்வாராம்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்