நாகார்ஜூனாவுடன் இணையும் ஜூனியர் என்.டி.ஆர்! | நாகார்ஜூனா, ஜூனியர் என்.டி.ஆர், nagarjuna, jr.ntr

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (05/03/2014)

கடைசி தொடர்பு:14:30 (05/03/2014)

நாகார்ஜூனாவுடன் இணையும் ஜூனியர் என்.டி.ஆர்!

இது தெலுங்குத் திரைஉலகின் டபுள் தமாக்கா காலம். இரண்டு பெரிய ஸ்டார்கள் ஒரே படத்தில் நடித்து படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கி விடுகிறார்கள்.

இதற்கு முன் மகேஷ் பாபு, வெங்கடேஷ் இருவரின் நடிப்பில் வெளியான 'சீதம்மா வகிட்டல்லோ செரிமல்லே செட்டு' ஹிட்டடித்தது.

இப்போது, இந்தி 'ஓ மை காட்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் மற்றும் வெங்கடேஷ் நடிக்க இருக்கிறார்கள். 

படத்தின் பெயர், இயக்குநர் உட்பட மற்ற தொழிநுட்பக் கலைஞர்கள் யாரும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இதற்கிடையில் தற்போது, நாகர்ஜூனா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடிக்கப்போகிறார்கள். இவர்கள் இருவரும்  இணையும் படத்தை வம்சி இயக்குகிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்