சினிமா பிரலங்கள் இணையும் 'ஆம் ஆத்மி' | ஆம் ஆத்மி, ஸ்ரீனிவாசன், லால், இன்னசன்ட் aam aathmi, srinivasan, lal, innasent

வெளியிடப்பட்ட நேரம்: 14:41 (07/03/2014)

கடைசி தொடர்பு:14:41 (07/03/2014)

சினிமா பிரலங்கள் இணையும் 'ஆம் ஆத்மி'

டெல்லி சட்டமன்ற தேர்தலில் மிக‌ப்பெரிய சாதனையை நிகழ்த்திக்காட்டிய 'ஆம் ஆத்மி கட்சி' என்ற பெயரில் திரைப்படம் உருவாகிறது.

'ஆம் ஆத்மி' என்றதும் இது ஒரு ஹிந்தி சினிமா என தோன்றலாம். ஆனால் இது ஒரு மலையாள சினிமா.

இதில் மலையாளப் பிரபலங்களான ஸ்ரீனிவாசன், லால், இன்னசன்ட் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி ஷிபு பாலன் இயக்குகிறார்.

‘அன்னயும் ரசூலும்’, ‘நார்த் 24 காதம்’ போன்ற பல வெற்றிப் படங்களை தயாரித்த ‘E4 என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் கேரளாவில் ஆரம்பமாக இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close