டீச்சராக நடிக்கும் சன்னி லியோன்! | VVS, Current Teega, Manoj Manchu,Sunny leone, Rakul Preet Singh, jekapathi babu,rakul preet singh,bindu madavi வருத்தபடாத வாலிபர் சங்கம், கரண்ட் தீகா,மனோஜ் மஞ்சு, சன்னி லியோன், ரகுல் ப்ரீத் சிங்

வெளியிடப்பட்ட நேரம்: 12:04 (24/06/2014)

கடைசி தொடர்பு:12:04 (24/06/2014)

டீச்சராக நடிக்கும் சன்னி லியோன்!

'வடகறி' மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சன்னிலியோன். தற்போது இவர் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாகிறார்.

தமிழில் சிவகார்த்திகேயன் - ஸ்ரீதிவ்யா நடித்து கமர்ஷியல் ஹிட்டடித்த 'வருத்தபாடாத வாலிபர் சங்கம்' திரைப்படத்தை தெலுங்கில் ரிமேக் செய்துகொண்டிருக்கின்றனர்.

 


தெலுங்கில் 'கரண்ட் தீகா' எனும் பெயரில் ரீமேக் ஆகும் இப்படத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யாவிற்கு பதில் மனோஜ் மஞ்சு, ரகுல் ப்ரீத் சிங் நடிக்கின்றனர்.

தமிழில் சத்யராஜ் நடித்த கதாபாத்திரத்தில் ஜெகபதி பாபு நடிக்கிறார். பிந்து மாதவி நடித்த டீச்சர் வேடத்தில் சன்னி லியோன் நடிக்கிறார்.

மேலும் கமர்ஷியல் நோக்கில் படத்தில் சன்னியின் சீன்களை அதிகப்படுத்தியதோடு ஒரு குத்து பாடலும் வைக்க திட்டமிட்டுள்ளார்களாம். அச்சு இசையமைக்கும் இப்படத்தினை நாகேஷ்வர ரெட்டி இயக்குகிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்