லட்சுமி மேனனின் டபுள் ட்ரீட்! | lakshmi menon, jigarthanda, avatharam, லக்‌ஷ்மி மேனன், ஜிகர்தண்டா, லக்‌ஷ்மி மேனன், அவதாரம்

வெளியிடப்பட்ட நேரம்: 15:42 (31/07/2014)

கடைசி தொடர்பு:15:42 (31/07/2014)

லட்சுமி மேனனின் டபுள் ட்ரீட்!

'நான் சிகப்பு மனிதன்' , 'மஞ்சப்பை' என மிகக் குறுகிய கால இடைவெளிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்தவர்  லட்சுமி மேனன்.

தற்போது ஆகஸ்ட் 1ம் தேதி லட்சுமி மேனன் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாக உள்ளன. தமிழில் சித்தார்த்துடன் 'ஜிகர்தண்டா' வெளியாக உள்ளது.  மலையாளத்தில் திலீப்புடன் நடித்த 'அவதாரம்' எனும் படம் வெளியாக உள்ளது.

லட்சுமி மேனன் தொடர்ச்சியாக தமிழில் நடித்த அனைத்துப் படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் சொந்த மண்ணான மலையாள உலகில் இன்னும் தன்னால் ஒரு ஹிட் படம் கூட கொடுக்க இயலவில்லை என சற்றே வருத்ததில் இருந்தார். தற்போது 'அவதாரம்' படம் மூலம் அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்