அசோக் செல்வன் , பிந்துமாதவி நடிக்கும் ‘சவாலே சமாளி!' | bindhu mathavi, asok selvan, sathyasiva, kazhugu, thegidi, savale samali, சவாலே சமாளி, அசோக் செல்வ்ன, பிந்து மாதவி, சத்ய சிவா, தெகிடி

வெளியிடப்பட்ட நேரம்: 14:17 (29/09/2014)

கடைசி தொடர்பு:14:17 (29/09/2014)

அசோக் செல்வன் , பிந்துமாதவி நடிக்கும் ‘சவாலே சமாளி!'

நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் 1971ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்ற படம் ‘சவாலே சமாளி’.

தற்போது இந்தப் படத்தின் தலைப்பை இயக்குநர் சத்யசிவா இயக்கும் புதிய படத்திற்கு வைத்துள்ளனர். இவர் ஏற்கெனவே கிருஷ்ணா நடிப்பில் ’கழுகு’ படத்தை இயக்கியவர். ஈழப் பிரச்னையை மையமாக வைத்து சத்யசிவா இயக்கிய 'சிவப்பு' படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

சத்யசிவா இயக்க உள்ள  புதிய படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிந்து மாதவி ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார். ஜூன் மாதம் தொடங்கிய படப்பிடிப்பு இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. ஒரு பாடல் காட்சிக்காக ஸ்விட்சர்லாந்து செல்லவிருக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்