அனுஷ்காவிற்கு 5 கோடியில் நகைகள்! | ருத்ரமாதேவி, அனுஷ்கா, அருந்ததி, பொங்கல், பஞ்சமுகி,

வெளியிடப்பட்ட நேரம்: 14:03 (11/11/2014)

கடைசி தொடர்பு:14:03 (11/11/2014)

அனுஷ்காவிற்கு 5 கோடியில் நகைகள்!

'அருந்ததி’ , ‘பஞ்சமுகி’ படங்களுக்கு பிறகு மீண்டும் அனுஷ்கா முழுநீள ஹீரோயின் கதையம்சம் கொண்ட படமாக ‘ருத்ரமாதேவி’ படத்தில் நடித்து வருகிறார். 

இப்படத்திற்காக 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கும் அனுஷ்கா படத்தில் வாள் சண்டை , சிலம்பம் என ஆக்‌ஷனிலும் திறமை காட்டியுள்ளார். 

இந்த படத்தில் அனுஷ்கா பயன்படுத்தும் நகைகள் மட்டும் ரூபாய் 5 கோடி மதிப்பாம்.

‘அருந்ததி’ எப்படி தமிழ் , தெலுங்கு என பொங்கல் அன்று வெளியாகி வரவேற்புகளை பெற்றதோ அதே பாணியில் இந்த படமும் பொங்கல் ரிலீஸ் என முடிவெடுத்துள்ளனர் படக்குழுவினர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்