இந்திக்கு செல்லும் திருமணம் எனும் நிக்காஹ்! | jibran, jai, nazria, thirumanam enum nikkah,anis abbas , ஜிப்ரான் , திருமணம் ந்னும் நிக்காஹ், ஜெய், நஸ்ரியா, ரன்பீர் கபூர்,

வெளியிடப்பட்ட நேரம்: 17:11 (13/11/2014)

கடைசி தொடர்பு:17:11 (13/11/2014)

இந்திக்கு செல்லும் திருமணம் எனும் நிக்காஹ்!

அனிஸ் அப்பாஸ் இயக்கத்தில் ஜெய், நஸ்ரியா நடித்து வெளியான படம் ‘திருமணம் எனும் நிக்காஹ்’.

இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் என  நினைத்து ஜெய்யும், நஸ்ரியாவும் காதலிக்கின்றனர். ஆனால், அது உண்மையில்லை. இருவரும் பிராமண சமூகத்தினர் என தெரிய வருகிறது.

 

இந்த ஏமாற்றம் அவர்களின் காதலை எப்படி பரட்டிப் போடுகிறது? என்பதை மையமாக வைத்து உருவான 'திருமணம் எனும் நிக்காஹ்' தற்போது இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆகிறது.

இந்தி ரீமேக்கில் ரன்பீர் கபூரின் பெயர் பரீசிலனையில் உள்ளது. ஜெய் நடித்த கேரக்டரில் ரன்பீர்கபூர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்