விஜய்யின் அடுத்த படம், இயக்குநர் அட்லீ, இசை ஜிவி! | விஜய், அட்லீ, vijay, atlee

வெளியிடப்பட்ட நேரம்: 15:14 (21/01/2015)

கடைசி தொடர்பு:15:14 (21/01/2015)

விஜய்யின் அடுத்த படம், இயக்குநர் அட்லீ, இசை ஜிவி!

'ராஜா ராணி' படத்தின் மூலம் சிறந்த இயக்குநராக அறிமுகமானவர் “அட்லீ”. இளைய தளபதியுடன் அடுத்த படத்திற்கு கமிட் ஆயிருப்பது தற்போதைய ஹாட்.

சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் “புலி” படம் சீரான வேகத்தில் உருவாகி வருகிறது. அடுத்ததாக விஜயின் 59வது படத்திற்கு அட்லி இயக்கவிருக்கிறார் என முன்பே செய்திகள் வெளியானது. 

 

விஜய்யுடன் வேலைசெய்ய போவதால், “ராஜா ராணி” படக்குழுவே மகிழ்சியுடனும் எதிர்ப்பார்ப்புடனும் இருக்கின்றனர்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தின் படபிடிப்பு விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே இப்படத்தில் இசை வேலைகளை ஜி.வி.பிரகாஷ் ஆரம்பித்துவிட்டார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close