சுதீ பாவனா நடிப்பில் ’முரட்டு கைதி’! | சுதீப், பாவனா, முரட்டு கைதி, கன்னட டப்பிங் படம்

வெளியிடப்பட்ட நேரம்: 11:03 (16/02/2015)

கடைசி தொடர்பு:11:03 (16/02/2015)

சுதீ பாவனா நடிப்பில் ’முரட்டு கைதி’!

வெங்கடேஸ்வரா கிருபா எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக உதய்.கே.மேத்தா தயாரிக்கும் படம் “ முரட்டு கைதி “  கன்னடத்தில் சுதீப் நடித்து வெளியாகி வெற்றிபெற்ற “ பச்சன் “ படமே தற்போது தமிழில் டப்பாகி வெளியாக உள்ளது.

’நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் ஆதரவு பெற்ற சுதீப் தற்போது விஜய்யின் ‘புலி’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

 

இந்நிலையில் ‘முரட்டு கைதி’ படமும் வெளியாக உள்ளது. இதில் சுதீப்புக்கு ஜோடியாக பாவனா நடிக்கிறார். மேலும் நாசர், ஜெகபதிபாபு, பிரதீப்ராவத், ரவிசங்கர், ஆசிஷ்வித்யார்த்தி, பாருல்யாதவ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close