அரசியலில் குதித்தார் ஜெய் ஆகாஷ்! | jai akash , ஜெய் ஆகாஷ்

வெளியிடப்பட்ட நேரம்: 13:11 (23/02/2015)

கடைசி தொடர்பு:13:11 (23/02/2015)

அரசியலில் குதித்தார் ஜெய் ஆகாஷ்!

’ராமகிருஷ்ணா’, ’த்ரீ ரோஸஸ்’, ‘கிச்சா வயசு16’ உள்ளிட்ட சில படங்களில் தமிழிலும் , தெலுங்கில் பல படங்களிலும் நடித்தவர் ஜெய் ஆகாஷ். 2015ல் கூட ‘காதலுக்கு கண்ணில்லை’ என்ற படத்தில் நடித்திருந்தால்.

எனினும் சொல்லிகொள்ளும் அளவிற்கு தமிழில் இவருக்கு வெற்றிகள் கிட்டவில்லை. தற்போது அடுத்த முடிவாக அரசியலில் இணைந்துள்ளார் ஜெய் ஆகாஷ்.

தெலுங்கா ராஷ்த்ரிய சமிதி கட்சியில் இணைந்துள்ள ஜெய் ஆகாஷுக்கு நடிப்புக்கு முழுக்கு போடும் எண்ணம் இல்லையாம். தொடர்ந்து நடிப்பு. அரசியல் என இரண்டிலும் ஈடுபடுவேன் குஊறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close