தெலுங்கில் ’ஜில்லா’ !

2014ம் ஆண்டு பொங்கல் சிறப்பாக நேசன் இயக்கத்தில் விஜ, காஜல் அகர்வால், மோகன்லால் நடித்து வெளியான படம் ‘ஜில்லா’ . இப்படத்தின் தெலுங்கு ரீமேக் குறித்து கடந்த ஒரு வருட காலமாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 

இந்நிலையில் படத்தின் தெலுங்கு உரிமையை பவன் கல்யாணின் நெருங்கிய உறவினரிடம் இருந்தது. பிரபல நடிகரிடம் ரீமேக் குறித்து பேசியதில் கதையில் திருப்தியில்லை என கூறி விலகியதாகவும் தற்போது அப்படம் ரவி தேஜா வசம் சென்றுள்ளதாக கூறப்பட்டுகிறது. 

மோகன்லால் கேரக்டரில் வெங்கடேஷும், விஜய் கேரக்டரில் ரவி தேஜாவும் நடிக்க உள்ளனர். மேலும் ஹீரோயினாக பிரபல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, மேலும் படம் ஏப்ரல் மாதம் துவங்கப்பட உள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!