பிரேமம் 'மலரே' பாடலின் டாப் 7 ரொமான்ட்டிக் மொமென்ட்ஸ் - GIFs! | Top 7 Romantic Moments from Malare song in Premam - GIFs!

வெளியிடப்பட்ட நேரம்: 16:09 (03/07/2015)

கடைசி தொடர்பு:19:23 (03/07/2015)

பிரேமம் 'மலரே' பாடலின் டாப் 7 ரொமான்ட்டிக் மொமென்ட்ஸ் - GIFs!

லையாள சினிமாவின் லேட்டஸ்ட் ஹிட் 'பிரேமம்'. இப்படத்தில் வரும் 'மலரே' பாடலுக்கு இளசுகள் மத்தியில் அவ்வளவு கிரேஸ்!. ராஜு முருகேசனின் இசையில், விஜய் யேசுதாஸின் குரலில் 'மலரே' பாடல்தான் இன்றைய காதல் கீதம்! ஆனெந்த் சி சந்திரனின் சினிமாட்டோகிராஃபியில் பாடலின் வீடியோவும் அவ்வளவு 'அழகே'!. காதல் தருணங்கள் நிறைந்த இந்தப் பாடலின் வீடியோவும் வாட்ஸ்-அப்பில்கூட ஹிட்! சாய் பல்லவி - நிவின் பாலி கெமிஸ்ட்ரியும் 'ஃபிஸிக்ஸ்' இல்லாமலேயே பத்திக்கொள்கிறது!

'மலரே' பாடலின் 'அழகே..அழகான' 7 ரொமான்ட்டிக் மொமென்ட்களை இங்கே GIF அனிமேஷன்களாகப் பார்ப்போம்! (இணைய வேகம் குறைவாக இருந்தால், படங்கள் தெரிய சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும்) 

இடது புருவம் மட்டும் உயரும் இடம் அழகு! 

Premam-Malare-Nivin-Pauly-Gif

 

அது என்னமோ தெரியல.. 2 கையையும் ஸ்லோமோஷனில் விரிக்கும்போது அவ்வளவு ஃபீலிங்ஸ்! 

Premam-Malare-Nivin-Pauly-Gif  

 

நாணம் அழகு!

 

சான்ஸே இல்ல!

Premam-Malare-Nivin-Pauly-Gif

 

பார்வையில் பல அர்த்தங்கள்!

Premam-Malare-Nivin-Pauly-Gif

 

பல்லவியின் ரியாக்‌ஷன்..வாவ்!

Premam-Malare-Nivin-Pauly-Gif

 

அந்த லுக்!

Premam-Malare-Nivin-Pauly-Gif

 

ஆஹான்.. இந்த GIFலாம் எப்படி இருக்கு?!

Nazriya-Nazim-Nenjodu-gif

 

மலரே பாடலின் வீடியோ ->  http://bit.ly/1LHZmQb

 - GIF ஃபீலிங்ஸ் பை ர. ராஜா ராமமூர்த்தி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close