நீங்களும் ஹீரோவாகலாம் - ராஜமௌலி அழைப்பு! (வீடியோ இணைப்பு)

 புகையிலைக்கு எதிராக பலரும் பல கருத்துகளையும், விழிப்புணர்வுகளையும் கொடுத்துவரும் நிலையில் தற்போது இந்த விழிப்புணர்வு களத்தில் புதிதாக இணைந்துள்ளார் பாகுபலி, நான் ஈ, மாவீரன் படங்களின் இயக்குநர் ராஜமௌலி. 

இதற்காக அமெரிக்காவின் ஆன்காலஜி இன்ஸ்டிடியூட் சார்ந்த பிரத்யேக வீடியோவில் ராஜமௌலி புகையிலையை விட்டால் நீங்களும் வாழ்க்கையின் ஹீரோ எனக் கூறியுள்ளார். 

வீடியோவிற்கு: 

 

 
#FightSmoking

It's time to #FightSmoking and be the hero of your life. Join the fight against one of the biggest evils with American Oncology Institute and me!!!

Posted by SS Rajamouli on Sunday, November 1, 2015

Do you like the story?

Please Appreciate the Author by clapping!