நெடுஞ்சாலை நாயகி ஷிவதா நாயருக்கு திருமணம்! | Nedunchalai fame Sshivada Nair Getting Married

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (14/12/2015)

கடைசி தொடர்பு:12:26 (14/12/2015)

நெடுஞ்சாலை நாயகி ஷிவதா நாயருக்கு திருமணம்!

’நெடுஞ்சாலை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஷிவதா நாயர். அந்தப் படத்தின் மூலம் பிரபலமும் ஆனார். மலையாளத்தில் லிவிங் டு கெதர்  படம் மூலம் அறிமுகமான ஷிவதா, ஆரிக்கு ஜோடியாக நெடுஞ்சாலை படத்தில் நடித்தார். அந்தப்படத்துக்குப் பிறகு தமிழில் ஸீரோ என்ற படத்தில் மட்டும் அவர் நடிப்பதாகச் சொல்லப்பட்டது. 

 

இந்நிலையில் தனது நீண்ட நாள் நண்பரும் நடிகருமான முரளிகிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். கேரள பாணியில் உடை உடுத்தி இருவரும் மணக்கோலத்தில் நிற்கும் புகைப்படம் தற்போது ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் வெகுவாகப் பகிரப்பட்டு வருகின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close