கார், கலர் எதிலும் மாற்றமில்லை- பெங்களூர்டேஸ் ரீமேக்கா, ஜெராக்ஸா? | bangalore Day To Bangalore Natkal album

வெளியிடப்பட்ட நேரம்: 14:51 (08/01/2016)

கடைசி தொடர்பு:15:42 (08/01/2016)

கார், கலர் எதிலும் மாற்றமில்லை- பெங்களூர்டேஸ் ரீமேக்கா, ஜெராக்ஸா?

துல்கர்சல்மான், பகத் ஃபாசில்,நஸ்ரியா, நிவின்பாலி, பார்வதி, நித்யாமேனன் நடிப்பில் வெளியாகி மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்தப் படம் பெங்களூர் டேஸ். இப்படத்தை தமிழ் ரீமேக் உருவாகிவருகிறது. 

தமிழ் ரீமேக்கில் ஆர்யா, பாபிசிம்ஹா, ஸ்ரீதிவ்யா, ராணா, பார்வதி, சமந்தா உள்ளிட்டோர் நடித்து படம்வெளியாகும் நிலையில் இருக்கிறது. இப்படத்திற்கு பெங்களூர் நாட்கள் என்று பெயரிட்டுள்ளனர்.

தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட இரண்டு படங்களின்  கலவை இதோ,

குறிப்பு: ஒவ்வொரு படத்தின் நடுவிலும் இருக்கும் கர்சரை முழுக்க வலதுபுறம் நகர்த்தினால், ’பெங்களூர் நாட்கள்’ படங்களை பார்க்கலாம். அப்படியே முழுக்க இடதுபுறம் நகர்த்தினால் 'பெங்களூர் டேஸ்’ படங்களை பார்க்கலாம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்