வெளியிடப்பட்ட நேரம்: 15:31 (07/03/2016)

கடைசி தொடர்பு:15:37 (07/03/2016)

கலாபவன்மணி உடலைப் பார்த்து கதறியழும் திரையுலகினர் - வீடியோ இணைப்பு

மலையாளத்தின் பிரபலமான நடிகரான கலாபவன் மணி  தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருக்கிறார். நடிகராக மட்டுமல்லாமல் மிமிக்ரி ஆர்டிஸ்டாக, பாடகராக, கதாசிரியராக பல்வேறு முகங்களைக் கொண்டவர். 

கல்லீரல் பிரச்னையால் நேற்று உயிரிழந்த கலாபவன் மணிக்கு தமிழ் மற்றும் மலையாள திரையுலகு இரங்கல் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அவரின் உடலை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு கொண்டு செல்லும் காட்சியும், மலையாள நடிக நடிகைகள், இயக்குநர்கள் அஞ்சலி செலுத்தும் காட்சியும்

வீடியோவாக இங்கே:

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்