அடடே! மலரா இது? சாய் பல்லவி ஷாக்கிங் டான்ஸ்! (வீடியோ இணைப்பு) | Permam Actress Malar Aka Sai Pallavi Hot Dance

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (30/03/2016)

கடைசி தொடர்பு:14:44 (30/03/2016)

அடடே! மலரா இது? சாய் பல்லவி ஷாக்கிங் டான்ஸ்! (வீடியோ இணைப்பு)

 பிரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக மலையாளம் மட்டுமின்றி தமிழ் தெலுங்கு என பல மொழி ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தார்  சாய் பல்லவி. தற்சமயம் சாய் பல்லவி துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த கலி பாராட்டுகளை பெற்று வரும் நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தியுடன் தமிழ் படமொன்றிலும் அறிமுகமாகவிருக்கிறார். சாய் பல்லவி நல்ல டான்சர் என்பது தெரியும் ஆனால் டாங்கோ நடனத்திலும் கை தேர்ந்தவர் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இதோ சாய் பல்லவி சிவப்பு நிற ஹாட் உடையில் கலக்கல் ரொமாண்டிக் நடனம்.. 

வீடியோவிற்கு: 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close