அமெரிக்க ஜிம்மில் எடை குறைக்கும் மேடி!

 
'இறுதிச் சுற்று' படத்திற்காக ஏற்றிய உடல் எடையை மிகவும் சிரமப்பட்டு அமெரிக்காவின் ஜிம் ஒன்றில் இறக்கி வருகிறார் நடிகர் மாதவன். அதற்கு காரணம் இயக்குநர்கள் சற்குணம் மற்றும் மலையாள இயக்குனர் ஏ.எல் விஜய். 
 
ஏ.எல். விஜய் இயக்கவிருக்கும் , மலையாளப் படமான 'சார்லி' யில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மாதவன். அதற்கு முன்பு 'களவாணி' சற்குணம் இயக்கத்திலும் மாதவன் நடிக்கவுள்ளார்.  சற்குணம் இயக்கும் புதிய படத்திற்கான ஷூட்டிங் முழுக்க வெளிநாடுகளில் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காகவே  மாதவன் தற்போது அமெரிக்காவில் இறுதிச்சுற்று படத்திற்காக ஏற்றிய எடையை ஜிம்மில் நன்கு பயிற்சி செய்து குறைத்துக் கொண்டிருக்கிறார் என்கிறது கோலிவுட். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!