என்னுடைய வேலை நடிப்பது மட்டுமே-அப்புக்குட்டி! | Acting Is My Only Job Says appukutty

வெளியிடப்பட்ட நேரம்: 17:43 (16/07/2016)

கடைசி தொடர்பு:09:18 (18/07/2016)

என்னுடைய வேலை நடிப்பது மட்டுமே-அப்புக்குட்டி!

 
அப்புக்குட்டி நாயகனாக நடித்துவரும் காகிதக் கப்பல் படத்தை 'பிதாமகன்' தயாரிப்பாளர் வி.ஏ.துரை தயாரித்துவருகிறார் என்பது நாம் அறிந்ததே. 
 
இந்தப்  படத்தில் உண்டான  பிரச்னையால் காவல்நிலையம் வரை சிலர் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது பற்றி அப்புக்குட்டியோ, 'அப்படியொரு சம்பவம் நடந்ததா என தெரியவில்லை. சொல்லப்படும் தினத்தன்று நான் படப்பிடிப்பு தளத்தில் இல்லை எனவும், பிரச்னைக் குறித்து படக்குழுவினர் சொல்லித்தான் தான் தெரிந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். என்னுடைய வேலை நடிப்பது மட்டுமே என்பதால் நான் அதை மட்டுமே செய்துவருகிறேன்' என்றும் கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close