”நான் என்ன பேயா?” ரித்திகா சிங் கலகல பேட்டி | Rithika Singh Exclusive Interview

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (20/09/2016)

கடைசி தொடர்பு:11:11 (22/09/2016)

”நான் என்ன பேயா?” ரித்திகா சிங் கலகல பேட்டி

வா மச்சானே மச்சானே என்று தரை லோக்கல் ஆட்டம் போட்டு உள்ளம் கவர்ந்த ரித்திகா சிங்கின் அடுத்த படம். “ஆண்டவன் கட்டளை”. குத்துச் சண்டை வீராங்கனையை மிஞ்சும் அளவுக்கு இதுல என்ன கேரக்டர்?

மங்கி குல்லால சுத்துனா கூட மாடர்ன் தேவதை மாதிரி இருந்த இந்தப் பொண்ணையா விஜய் சேதுபதி இப்படி சொல்லணும்?

”இறுதிச் சுற்று”ல ஜெயிச்சு தேசிய விருதே வாங்கியாச்சு.. அடுத்த சுற்று?

அட 2:14 செகண்ட்ல ஒரு ரியாக்சன் குடுக்குறாங்க பாருங்க தாறுமாறு

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close