டி.வி. விகடன்
விகடன் பொக்கிஷம்
ஸ்பெஷல் -1
தொடர்கள்
Published:Updated:

கண்டபடி கட்டிப்பிடிடா!

கண்டபடி கட்டிப்பிடிடா!

கண்டபடி கட்டிப்பிடிடா!
டி.வி. விகடன்
கண்டபடி கட்டிப்பிடிடா!
கண்டபடி கட்டிப்பிடிடா!
கண்டபடி கட்டிப்பிடிடா!
கண்டபடி கட்டிப்பிடிடா!
கண்டபடி கட்டிப்பிடிடா!
கண்டபடி கட்டிப்பிடிடா!

டி.வி-க்களில் வரும் ஆட்டம் பாட்டம் நிகழ்ச்சிகளால் சீரியல் சூட்டிங் பாதிக்கப்படுவதாக வருத்தப்படும் மெகா சீரியல் தயாரிப்பாளர்கள், அதை எப்படிச் சொல்வது என்று கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறார்கள்!

ஊர் ஊராக டூர் சுற்றி பாட்டு போட்ட தொகுப்பாளர் வேறு சேனலுக்கு வேலைக்குப் போனார். அங்கு ஏதோ பஞ்சாயத்து. கோபமாகி வேலையை ராஜினாமா செய்தவர், வரும்போது சேனல் தலைமைக்குத் தட்டிவிட்ட மெயிலால், சேனல் ஹெட்டையே மாற்றிவிட்டார்கள்!

கண்டபடி கட்டிப்பிடிடா!

சீரியல், கேம் ஷோ என்று எக்குத்தப்பாக வளர்ந்து எகிறி நிற்கும் மனைவி, பட பூஜை, பார்ட்டி என எங்கு சென்றாலும் நண்பர்களைக் கண்டால் கண்டபடி கட்டிப்பிடிக்கிறாராம். இதை எல்லாம் எட்ட நின்று பார்த்து '16 அடி பாய்கிறாளே' என்று கலங்குகிறார் கணவரான இனிஷியல் நடிகர்!

கேம் ஷோ, டான்ஸ் என்று எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் சினிமா ஆட்கள் சிட்டாகப் பறந்து வர வேண்டும் என்பது அதிகார டி.வி-யின் வாய்மொழி ஆர்டர். மீறினால், வம்பு நிச்சயம்!

 
கண்டபடி கட்டிப்பிடிடா!
-செந்தில்
கண்டபடி கட்டிப்பிடிடா!