டி.வி. விகடன்
விகடன் பொக்கிஷம்
ஸ்பெஷல் -1
தொடர்கள்
Published:Updated:

அதிர்ஷ்டம் இருந்தா ஆவியோடு பேசலாம்!

அதிர்ஷ்டம் இருந்தா ஆவியோடு பேசலாம்!

அதிர்ஷ்டம் இருந்தா ஆவியோடு பேசலாம்!
டி.வி. விகடன்
அதிர்ஷ்டம் இருந்தா ஆவியோடு பேசலாம்!
அதிர்ஷ்டம் இருந்தா ஆவியோடு பேசலாம்!
அதிர்ஷ்டம் இருந்தா ஆவியோடு பேசலாம்!
அதிர்ஷ்டம் இருந்தா ஆவியோடு பேசலாம்!
அதிர்ஷ்டம் இருந்தா ஆவியோடு பேசலாம்!

சி.என்.என் டி.வி-யில் 1985-ம் வருடத்தில் இருந்து ஒளிபரப்பாகும் பிரபல ஷோ...

'லாரி கிங் லைவ்'. தினமும் இரவு ஒரு மணி நேரம் லாரி கிங் என்பவர் எடுக்கும் இன்டர்வியூதான் இந்த ஷோ. புதின், ஒபாமா என்று வி.வி.ஐ.பி-க்களில் இருந்து 'நான்தான் கடவுள்' என்பவர் வரை எல்லோரும் இன்டர்வியூ கொடுப்பார்கள். 'ஏலியன்கள் என் வீட்டுக்கு வந்து டின்னர் சாப்பிட்டார்கள்', 'என் இறுதி ஊர்வலத்துக்குக் கூட்டம் சரியா வரலையே'ன்னு மைக்கேல் ஜாக்சன் ஆவியாக ஆத்திரப்பட்டார்' என்றெல்லாம் பலர் அள்ளிவிடுவார்கள். பயபக்தியோடு கேட்டுக்கொள்வார் லாரி. ஷோவில் ஓர் அதிர்ஷ்டசாலி நேயரை ஏதாவது ஒரு வி.ஐ.பி-யின் ஆவியோடு ஆன் லைனில் பேசவைப்பார். யாராக இருந்தாலும் லாரிக்கு முன்னால் ஒன்றுதான். ஏதாவது வி.ஐ.பி. இறந்துவிட்டால், அவர் கொடுத்த பழைய இன்டர்வியூ, உறவினர் இன்டர்வியூ எடுத்துப் போட்டு அத்தனை பேரையும் சோகமாக்கிவிடுவார். 'இருப்பவர் களைவிட இறந்தவர்களின் நினைவுதான் வேண்டும்' என்பது லாரியின் லாஜிக்!

அதிர்ஷ்டம் இருந்தா ஆவியோடு பேசலாம்!
அதிர்ஷ்டம் இருந்தா ஆவியோடு பேசலாம்!
அதிர்ஷ்டம் இருந்தா ஆவியோடு பேசலாம்!

 
அதிர்ஷ்டம் இருந்தா ஆவியோடு பேசலாம்!
-கார்த்திகா குமாரி
அதிர்ஷ்டம் இருந்தா ஆவியோடு பேசலாம்!