Published:Updated:

போட்டுத் தள்ளு... ரேட்டிங்கில அள்ளு!

போட்டுத் தள்ளு... ரேட்டிங்கில அள்ளு!

போட்டுத் தள்ளு... ரேட்டிங்கில அள்ளு!
டி.வி. விகடன்
போட்டுத் தள்ளு... ரேட்டிங்கில அள்ளு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
போட்டுத் தள்ளு... ரேட்டிங்கில அள்ளு!
போட்டுத் தள்ளு... ரேட்டிங்கில அள்ளு!
போட்டுத் தள்ளு... ரேட்டிங்கில அள்ளு!
போட்டுத் தள்ளு... ரேட்டிங்கில அள்ளு!
போட்டுத் தள்ளு... ரேட்டிங்கில அள்ளு!

தாம்ப்பா நிஜ க்ரைம் ஷோ!

பிரேசில் நாட்டில் வாலஸ் சூஸா என்பவர்

போட்டுத் தள்ளு... ரேட்டிங்கில அள்ளு!

நடத்தி வந்த நிகழ்ச்சியின் பெயர் 'கேனல் லிவ்ரே'. க்ரைம் நிகழ்ச்சிகளைச் சுடச்சுட வீடியோவில் சுட்டுத் தந்தார். 'எல்லா மர்டரும் இந்த ஷோவுலதான்யா முதல்ல வருது' என்று மக்களிடம் பரபரப்புக் கிளம்ப, சூஸாவைக் கண்காணிக்க ஆரம்பித்த போலீசுக்கு அதிர்ச்சி! சூஸாவே கொலை செய்துவிட்டு, கொஞ்ச நேரத்திலேயே ரிப்போர்ட்டராக வந்து நிற்பதைக்

போட்டுத் தள்ளு... ரேட்டிங்கில அள்ளு!

கண்டுபிடித்தார்கள்!

கடத்தல், கூலிப் படை என சூஸாவுக்குப் பல க்ரைம் முகங்கள் உண்டு. தன் எதிரிகளைப் பட்டிய லிட்டு ஒவ்வொருவராகத் தீர்த்துக் கட்டியிருக்கிறான். எதிரியை ஒழித்து, அதையே எக்ஸ்க்ளூசிவ் என டி.வி-யில் காட்டினால் வருமானம் கொட்டுகிறது. ஒரே கத்தியில் இரண்டு மாங்காய்!

இதுவரை 19 பேர் அவுட். இப்போது சிறையில் இருக்கிற சூஸா, 'இதெல்லாம் எதிர்க் கட்சிகளின் சதி' என்கிறானாம்!

 
போட்டுத் தள்ளு... ரேட்டிங்கில அள்ளு!
-சேவியர்
போட்டுத் தள்ளு... ரேட்டிங்கில அள்ளு!