1969-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜான், ஆண்டனி என்கிற இரண்டுநண்பர் கள், ஒரு சிங்கக் குட்டியை விலைக்கு வாங்கினார்கள். கிறிஸ்டியன் என்றுபெயர் வைத்து வீட்டில் வளர்த் தார்கள். குட்டி சிங்கத்தின் சேட்டைகளை வீடியோ எடுத்தார்கள். இரண்டே வருடங்களில் சிங்கம் மெகா சைஸில் வளர்ந்துவிட, இதற்கு மேல் தாங்காது என்று ஆப்பிரிக்கக் காட்டில் விட்டுவிட்டார்கள்.
ஒரு வருடம் கழித்து நண்பர் கள் இருவரும் பாச மிகுதியால் கிறிஸ்டியனைத் தேடிப் போனார் கள்.
|