Published:Updated:

“ரொம்ப பெரிய மனுசனா ஆக்கிட்டீங்களே...!” - ஆட்டோ சங்கர்

Exclusive Interview Auto Shankar
பிரீமியம் ஸ்டோரி
News
Exclusive Interview Auto Shankar
Vikatan

கௌரிசங்கர் ஆட்டோ சங்கர் ஆன கதை சினிமாவையே மிஞ்சிவிடும் போல...!

'ஆட்டோ சங்கரை நேரில் சந்தித்தோம். "என்னோட முழுப்பேர் கௌரிசங்கர். ஸ்கூல், காலேஜ்லேகூட என்னோட முழுப்பேரைச் சொல்லிக் கேட்டா யாருக்கும் தெரியாது. சங்கர்னாதாள் புரியும். நீங்கள்லாம் நினைக்கறாப்லே எனக்கு அரசியல்வாதிங்க. போலீஸ் அதிகாரிங்க பழக்கம் எதுவும் கிடையாது..." என்றார் ஆட்டோ சங்கர்! 

“நான் பிறந்தது. ஸ்கூல் லைஃப் முடிச்சதெல்லாம் வேலூர் காங்கேயநல்லூரர்தான்... ஹூம்.. கிருபானந்தவாரியார் பிறந்ததும் காங்கேயநல்லூர்தான்.. நானும் அங்கதான் பிறந்தேன். கொடுமை இல்லையா?” என்று கேட்டுவிட்டுப் பதிலை எதிர்பார்க்காமல் அவரே பேசினார்.“படிப்பிலே ஜஸ்ட் பாஸ்தான். அப்புறம் வேலூர்லே ஒரு காலேஜ்ல பி.யூ.சி. முடிச்சேன். நீங்களே எழுதியிருந்தீங்களே... படிக்கறப்பவே கஞ்சா, சாராயம் எல்லாம் பழக்கமாயிடுச்சு... தொடர்ந்து படிக்கக் காசில்லே..

இதுக்கிடையில எங்க அம்மா வேறொருத்தர்கூட வாழ ஆரம்பிச்சிட்டா.... இதனாலே வெறுத்துப்போய் ‘கெட்டும் பட்டணம் சேர்’னு சொல்றாப்லே மெட்ராஸ் வந்து வேலை தேடினேன். வெள்ளையடிக்கிற வேலைதான் கிடைச்சது. பார்த்தேன்....

இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!

நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.

முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.

READ IN APP