Published:Updated:

அன்பின் மறுவடிவம் அன்னை தெரசா..! #AppExclusive

Mother Teresa
News
Mother Teresa
Vikatan

தெரசாவுக்கு அந்தத் தருணம் நிகழ்ந்தது அந்த ரயில்பயணத்தில் தான்...

து 1946 செப்டம்பர் 10. டார்ஜிலிங்கின் முகடுகளை நோக்கிச் சென்று கொண்டிருந்தது ரயில். ஒவ்வோர் ஆண்டிலும் இதுபோன்று மலைகளில் சென்று மெளனமாக ஆழ்ந்து பிரார்த்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த சிஸ்டர்களுடன் மதர் தெரசாவும் சென்று கொண்டிருந்தார்.

அப்போதுதான் ஒரு மாயாஜாலம் போன்றோ, மயக்கம் தரும் அதிசயம் போன்றோ அல்லாமல் எளிமையாக இயல்பாக ஒரு மாற்றம் தனக்குள் நிகழ்வதை அவர் உணர்ந்தார்.

உலகை உய்விக்க வருகிற மகான்கள் அனைவருக்கும் இந்தத் தருணம் நிகழ்ந்துதான் வந்திருக்கிறது. தெரசாவுக்கு அந்தத் தருணம் நிகழ்ந்தது அந்த ரயில்பயணத்தில். அதை உள்ளிருந்து ஒரு குரல் `(Call within a Call)' அவர் குறிப்பிட்டார். அந்தத் தினத்தை ஞானம் பெற்ற `(Inspiration Day)' என்று குறிப்பிடுகிறார்கள்.

அந்த அழைப்பு தெரசாவின் பாதையை மாற்றிப்போட்டது. கல்லூரி முதல்வராக இருப்பதற்காக மட்டும் தான் படைக்கப்படவில்லை என்பதை உணர்ந்த அன்னை தெரசாவின் கால்கள் கல்லூரி வளாகத்தைத் தாண்டி கல்கத்தாவின் சேரிகளிலும் வீதிகளிலும் நடக்கத் தொடங்கின. ஒரு தியாக சரித்திரம் துவங்கியது.

இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!

நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.

முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.

READ IN APP