Published:Updated:

`நான் ரத்தன் டாடா இல்லடா..!’ - சூர்யா மிரட்டும் `சூரரைப் போற்று' டீசர் #SooraraiPottruTeaser

சூர்யா நடிப்பில் உருவாகிவரும் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. சூர்யாவின் 2டி எண்டர்டெயிண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தை `இறுதிச்சுற்று' இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

பின் செல்ல