Published:Updated:

விஜய் சேதுபதி மீசைய முறுக்கும் 'கருப்பன்' படத்தின் டீசர்..!

விஜய் சேதுபதி மீசைய முறுக்கும் 'கருப்பன்' படத்தின் டீசர்..!
விஜய் சேதுபதி மீசைய முறுக்கும் 'கருப்பன்' படத்தின் டீசர்..!

விஜய் சேதுபதி மீசைய முறுக்கும் 'கருப்பன்' படத்தின் டீசர்..!

விஜய் சேதுபதி நடித்துள்ள 'கருப்பன்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

விஜய் சேதுபதி மீசைய முறுக்கும் 'கருப்பன்' படத்தின் டீசர்..!


ரேனிகுண்டா படத்தின் இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் 'கருப்பன்'. இந்தப் படத்தில் தன்யா, பாபி சிம்ஹா, பசுபதி உள்ளிட்டவர்கள் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். . ஶ்ரீ சாய் ராம் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார் . தென் மேற்குப் பருவக் காற்று, தர்மதுரை படங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதி மீண்டும் கிராமத்துக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெரிய மீசையுடன் கம்பீரமாக மாடு பிடி வீரனாக களத்தில் இறங்கியுள்ள 'கருப்பன்' விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அடுத்த கட்டுரைக்கு