Published:Updated:

மோகன்லால், விஷால் நடித்திருக்கும் 'வில்லன்' படத்தின் டிரெய்லர்..!

சனா
மோகன்லால், விஷால் நடித்திருக்கும் 'வில்லன்' படத்தின் டிரெய்லர்..!
மோகன்லால், விஷால் நடித்திருக்கும் 'வில்லன்' படத்தின் டிரெய்லர்..!

மோகன்லால், மஞ்சு வாரியர் நடிப்பில் மலையாளத் திரையுலகில் வெளிவரப்போகும் திரைப்படம், 'வில்லன்'. இந்தப் படத்தின் மூலமாக மலையாள உலகில் அறிமுகமாகிறார் நடிகர் விஷால். ஹன்சிகாவும் நடித்திருக்கும் இந்தப் படத்தை, இயக்குநர் உன்னிகிருஷ்ணன் எடுத்திருக்கிறார். த்ரில்லர் மூவியான இதில், போலீஸ் ஆபீஸராக மோகன்லால் நடிக்க, மருத்துவக் கல்லூரி மாணவர்களாக விஷால் மற்றும் ஹன்சிகா நடித்துள்ளனர். இன்று, இந்தப் படத்தின் டிரெய்லர் இணையத்தில் வெளியானது.

...