Published:Updated:

தமிழக முதல்வர் கமல்ஹாசன்..! உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey

நமது நிருபர்
தமிழக முதல்வர் கமல்ஹாசன்..! உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey
தமிழக முதல்வர் கமல்ஹாசன்..! உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey

தமிழக அரசியல்குறித்து நடிகர் கமல்ஹாசன் பதிவிடும் கருத்துகள், சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. 'கேரள முதல்வருடனான சந்திப்பு, விவசாயப் பிரதிநிதிகளைச் சந்திப்பது என முழு நேர அரசியல்வாதியாக மாறிக்கொண்டிருக்கிறார் கமல்' என்ற தகவல்களும் வலம் வருகின்றன. 'தனிக்கட்சி தொடங்குவேன்' எனவும் அவர் பேசியிருக்கிறார். கமல்ஹாசனின் அரசியல் வருகைகுறித்து மக்கள் மத்தியில் உலவும் சில கேள்விகளைத் தொகுத்திருக்கிறோம். உங்கள் எண்ண ஓட்டத்தைப் பதிவிடுங்கள்..!

loading...