Published:Updated:

மிஸ்டர் மியாவ்: அள்ளுகிறார் ஆன்ட்ரியா

மிஸ்டர் மியாவ்: அள்ளுகிறார் ஆன்ட்ரியா

மிஸ்டர் மியாவ்: அள்ளுகிறார் ஆன்ட்ரியா

மிஸ்டர் மியாவ்: அள்ளுகிறார் ஆன்ட்ரியா

Published:Updated:
##~##

• 'மங்காத்தா’ படத்தில் அர்ஜுன் மனைவியாக நடிக்க ஆன்ட்ரியா கொடுத்த கால்ஷீட் ஆறே நாட்கள்... ஆனால் வாங்கிய சம்பளம் பல லகரமாம்! 

• ரஜினி பட ரேஞ்சுக்கு எம்.ஜி.ஆரின் 'படகோட்டி’ பட உரிமைக்கு விலைபேசுகிறதாம், சரவணா பிலிம்ஸ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• 'வேலாயுதம்’ படத்துக்குப் பிறகு தனது ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனத்தைப் பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக மாற்றப் போகிறார், ரவிச்சந்திரன்.

• ரஜினி நடித்த 'பில்லா’ ரீமேக்கில் நடித்தார், அஜீத். அடுத்து பில்லா-2 நடிக்கப் போகிறார். படத்தின் கதை அப்படியே 'ஸ்கார் பேஸ்’ படத்தின் கதையைத் தழுவியது என்று காதைக் கடிக்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்: அள்ளுகிறார் ஆன்ட்ரியா
மிஸ்டர் மியாவ்: அள்ளுகிறார் ஆன்ட்ரியா
மிஸ்டர் மியாவ்: அள்ளுகிறார் ஆன்ட்ரியா

• வெப்பன்ஸ் படத்தை பட்டாசு தினத்தில் வெளியிட ஒற்றைக்காலில் நிற்கிறாராம், தள நடிகர். அதே நாளில் பிரகாச நடிகரின்  பிரமாண்ட படமும் ரிலீஸாவதால் தள்ளிப்போட நினைக்கிறது, தயாரிப்புத் தரப்பு.

• மட்டை வீரரை மறந்துவிட்ட மங்களகர நடிகை பாலிவுட் பேய் படத்தில் சான்ஸ் தருவதாகச் சொன்ன நடனத்தின் பின்னால்  சுற்றுகிறாராம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism