‘தசாவதாரம்’ கடைசிநாள் ஷூட்டிங்கில் கமலிடம் நாகேஷ் என்ன சொன்னார்? #HBDNagesh | Birthday tribute to Actor Nagesh

வெளியிடப்பட்ட நேரம்: 16:39 (27/09/2017)

கடைசி தொடர்பு:16:39 (27/09/2017)

‘தசாவதாரம்’ கடைசிநாள் ஷூட்டிங்கில் கமலிடம் நாகேஷ் என்ன சொன்னார்? #HBDNagesh

பள்ளிக்கூடங்களில் குறும்பு செய்யும் ஒல்லியான குறும்பு சிறுவனின் செல்லப்பெயர் குண்டப்பா. வீட்டை விட்டு கோபித்துக்கொண்டு ஹைதராபாத்தில் பல நிறுவனங்களில் வேலை செய்த இளைஞன்தான் தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நகைச்சுவை நாயகன். ஆம் நாகேஷ் எனும் கலைஞன் ‘தாமரைக்குளம்’ படத்தில் அறிமுகமாகி தனது கடைசி படமான ‘தசாவதாரம்’ வரை மக்களை மகிழ்வித்தார். எம்.ஜி.ஆர் தந்த பரிசு..எம்.ஆர்.ராதாவின் பாராட்டு..சிவாஜி வியந்த நடிகன்..கமலின் பிக் பாஸாக திகழ்ந்த நாகேஷ் பற்றிய சுவாரஸ்யங்கள் சிலவற்றை  படிப்போம்... வியப்போம்!
 

நாகேஷ்


டிரெண்டிங் @ விகடன்