Published:Updated:

மணிரத்னம் படத்தில் மீண்டும் ஐஸ்வர்யா ராய்!

விகடன் விமர்சனக்குழு
மணிரத்னம் படத்தில் மீண்டும் ஐஸ்வர்யா ராய்!
மணிரத்னம் படத்தில் மீண்டும் ஐஸ்வர்யா ராய்!
மணிரத்னம் படத்தில் மீண்டும் ஐஸ்வர்யா ராய்!

கோலிவுட்டின் லேட்டஸ்ட் டாக் -மணிரத்னத்தின் 'இருவர்’ படம் மூலம் தமிழ்  திரையுலகுக்கு அறிமுகமான பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்,மீண்டும் அவரது  இயக்கத்தில் நடிக்க உள்ளார் - என்பதுதான்.

1938 ம் ஆண்டு காலத்திய'ரெபக்கா' என்ற நாவலை படமாக்க மணிரத்னம்  திட்டமிட்டுள்ளதாகவும்,இதில் பிரதான பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க ஒப்பந்தமாக  உள்ளார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தமாகி இருப்பதால் இப்படம் மணியின் முந்தைய 'ராவணன்’  போன்று ஒரே நேரத்தில் இந்தியிலும் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.